சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால் மெரினா வெறிச்சோடி கிடந்தது.
இன்று நாட்டின் 68வது குடியரசு தின விழா சென்னை மெரினா பகுதியில் நடைபெற்றது. பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதையடுத்து மாமவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை மேடையில் அமர்ந்தபடி பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.
வழக்கமாக இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க அதிகப்படியான பொதுமக்கள் வருகை தருவார்கள்.
இம்முறை பொதுமக்கள் அதிகம் வரவில்லை. மெரினா பகுதி வெறிச்சோடி கிடந்தது.
ஆனால் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டிருந்தனர்.
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
இதனால் ஏற்பட்ட வன்முறையால் சென்னை போர்க்களமானது.
தற்போது மெரினாவில்தான் குடியரசு தின விழா நடைபெறுவதால் அச்சத்தாலும், கோபத்தாலும் குடியரசு தின விழாவுக்கு பல பொதுமக்கள் போகவில்லை.
மீனவர்களும் செல்லவில்லை. இதனால் மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழா களையிழந்து காணப்பட்டது.

NOTICE BOARD 

No comments:
Post a Comment
Kalvi World நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Worldயின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi World இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi World குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் Kalvi World Team