சென்னை :அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்-2க்கு புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக கல்வி அமைச்சர் கூறினார்.மேலும், டெட் ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக அரசின் டெட் தேர்வு குறித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பு கூறி உள்ளது. எனவே கூடிய விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்டூ வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.அவர் அலுவலகம் வந்து கையெழுத்திட்டவுடன் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

NOTICE BOARD 

No comments:
Post a Comment
Kalvi World நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Worldயின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi World இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi World குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் Kalvi World Team